மொட்டை அடித்துக் கொண்ட விஜய் பட நடிகை!

நடிகர் அஜித், விஜய், தனுஷ் ஆகியோரின் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை சுரேகா வாணி.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழியிலும் நடித்து வரும் இவர், சமூக வலைதளங்களிலும், ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் மொட்டை அடித்திருப்பதை கண்ட நெட்டிசன்கள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த புதிய கெட்டப் எதற்கு என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News