Connect with us

Raj News Tamil

ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் முக.ஸ்டாலின்..!

அரசியல்

ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் முக.ஸ்டாலின்..!

நாடு முழுவதும் சட்ட மேதை அம்பேத்கரின் 66-வது நினைவு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர், சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார் புரட்சியாளர் பாபாசாஹேப் அம்பேத்கரின் நினைவு நாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் என சூளுரைத்து உறுதியேற்போம் என்று பதிவிட்டுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top