விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் படத்தின் முதல் நாள் வசூல்

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் நேற்று (12 -ம் தேதி) தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது.

த்ரில்லர் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

அதன் படி மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் உலக அளவில் ரூபாய் 4.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

RELATED ARTICLES

Recent News