பொங்கல் விழாவிலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சுமார் 7,474 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வழக்கமாக இயக்கப்படும் 4,200 பேருந்துகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் 3,234 என மொத்தம் 7,474 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதில் சுமார் 4,34,308 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். இது கடந்த மூன்று வருடங்களில் ஒரே நாளில் இயக்கப்பட்ட அதிகபட்ச சிறப்பு பேருந்துகளாகும்.