Connect with us

கையில் துப்பாக்கி.. முகத்தில் மாஸ்.. தெறிக்கவிட்ட ரஜினி!

சினிமா

கையில் துப்பாக்கி.. முகத்தில் மாஸ்.. தெறிக்கவிட்ட ரஜினி!

ஞானவேல்ராஜா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், வேட்டையன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

போலி என்கவுண்டரை மையமாக வைத்து தயாராகி வரும் இப்படத்தில், பகத் ஃபாசில், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள், முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில், கையில் துப்பாக்கியுடன், செம மாஸாக ரஜினிகாந்த் இருந்து வருகிறார்.

More in சினிமா

To Top