Connect with us

கங்குவா படத்தின் முக்கிய அப்டேட்! நாளை காலை 11 மணிக்கு ரெடியாக இருங்க!

சினிமா

கங்குவா படத்தின் முக்கிய அப்டேட்! நாளை காலை 11 மணிக்கு ரெடியாக இருங்க!

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா.

அரசர் காலத்தில் நடக்கும் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில், பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடித்து வருகிறார்.

12 மொழிகளில் தயாராகி வரும் இப்படம், மிகவும் பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த போஸ்டரில், படத்தின் முக்கியமான அப்டேட், நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

More in சினிமா

To Top