இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் படம் இதுதான்..!!

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள ஹனுமான் திரைப்படம் கடந்த 12ம் தேதி வெளியானது.

இப்படம் தெலுங்கில் மட்டுமின்றி இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் எனப் பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

இப்படம் நான்கு நாட்களில் உலக அளவில் ரூபாய் 100 கோடி வசூல் செய்து இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News