விடாமுயற்சியின் ஓடிடி உரிமம் யாருக்கு..?

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் விடாமுயற்சியின் ஓடிடி உரிமம் பற்றிய அதிகாரபூர்வ தகவல் கிடைத்துள்ளது. அதாவது, விடாமுயற்சியின் ஓடிடி உரிமைத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிவி மற்றும் ஓடிடி உரிமை மூலம் மட்டுமே, இப்படம் 250 கோடி ரூபாயை, வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News