சமூக நீதிக்கான சிலை என்று பெயரிடப்பட்டுள்ள 206 அடி சிலையை இன்று விஜயவாடாவில் திறந்து வைக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
விஜயவாடாவில் உள்ள சுவராஜ் மைதானத்தில் உலகில் உள்ள அம்பேத்கர் சிலைகளிலேயே மிக உயரமான 206 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த சிலையின் உயரம் 125 அடியாக உள்ள நிலையில் அடி பீடம் 81 அடி உயரம் கொண்டதாக கட்டப்பட்டு அதற்கு சமூக நீதிக்கான சிலை என்று பெயரிடப்பட்டுள்ளது.
அந்த சமூக நீதிக்காண அம்பேத்கர் சிலையை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை இன்று வைக்கிறார்.