பிரபல ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொண்ட பிரபலம் அடைந்தவர் தினேஷ். இறுதிச் சுற்று வரைக்கும் சென்ற இவர், 4-ஆம் பரிசை வென்றிருந்தார்.
இந்நிலையில், இவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, என் வாழ்க்கை மாறும் என்று நினைத்தேன். ஆனால், இப்போதும் அதே நிலையில் தான் என் வாழ்க்கை உள்ளது.
இனி நான் என் வாழ்க்கையின் இன்னொரு பயணத்தை நோக்கி செல்ல உள்ளேன் என்று உருக்கமாக பேசியுள்ளார்.
ரக்ஷிதா குறித்து தினேஷ் பேசிய இந்த பேட்டி, பலரையும் சோகம் அடைய வைத்துள்ளது.