தனுஷ் துரத்திய இயக்குநர்.. வாய்ப்பு தந்த சிவகார்த்திகேயன்..

முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய இரண்டு ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ராம்குமார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தனுஷை வைத்து, இவர் படம் இயக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், பட்ஜெட் பிரச்சனை காரணமாக, அந்த பிராஜெக்ட் டிராப் ஆனது.

தற்போது அதே கதையை, இயக்குநர் ராம்குமார், சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளார். இது அவருக்கு பிடித்துவிட்டதால், இந்த பிராஜெக்ட் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

RELATED ARTICLES

Recent News