சாக்லேட் தருவதாக அழைத்துச் சென்று 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை

சென்னை திருவான்மியூர் பகுதியில் சாக்லேட் தருவதாக அழைத்துச் சென்று 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சிறுமிகள் வன்கொடுமை தொடர்பாக அடையாறு பகுதியை சேர்ந்த யோவான் ஆண்டவர் என்பவரை கைது செய்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News