Connect with us

முத்து பட நடிகையின் தற்போதைய நிலை இதுதான்!

சினிமா

முத்து பட நடிகையின் தற்போதைய நிலை இதுதான்!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முத்து.

இந்த திரைப்படத்தில், ராதா ரவியின் மகளாக சுபா ஸ்ரீ என்ற நடிகை நடித்திருப்பார். இவரது கதாபாத்திரம், அன்றைய காலகட்டத்தில், பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த நடிகை தற்போது எப்படி உள்ளார் என்ற புகைப்படம், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top