Connect with us

Raj News Tamil

ஒரே ஒரு நாள் தான்.. வேலையை முடித்த தளபதி 67 படக்குழு! சூப்பர் அப்டேட்!

சினிமா

ஒரே ஒரு நாள் தான்.. வேலையை முடித்த தளபதி 67 படக்குழு! சூப்பர் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில், இரண்டாவது முறையாக உருவாக உள்ள திரைப்படம் தளபதி 67. இந்த படத்தின் பூஜை கடந்த 5-ஆம் தேதி, அமைதியான முறையில் நடைபெற்றது.

இந்நிலையில், இந்த படம் குறித்து, இன்னொரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தின் டைட்டில் டீசர் ஷீட்டிங், முடிவடைந்துள்ளதாம்.

வெறும் ஒரே ஒரு நாளிலேயே, இந்த படத்தின் டைட்டில் டீசரை, படக்குழு எடுத்து முடித்துவிட்டதாம். இதனை அறிந்த விஜய் ரசிகர்கள், அந்த டீசரை பார்ப்பதற்கு, ஆர்வமாக உள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top