டாடா படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது இவரா? சொன்னா நம்ப மாட்டீங்க?

கணேஷ் கே பாபு இயக்கத்தில், கவின், அபர்னா தாஸ் ஆகியோர் நடித்திருந்த திரைப்படம் டாடா.

தனி ஆளாக நின்று குழந்தையை வளர்க்கும் தந்தையை பற்றி பேசிய இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் வெளியாகி, ஒரு ஆண்டை கடந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபலம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது, அனிருத்தை மனதில் வைத்து தான் இந்த கதையை முதலில் எழுதினாராம். அதன்பிறகு, கவினை வைத்து, இந்த படத்தை எடுத்து முடித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News