வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தி கோட். சயின்ஸ் பிக்ஷன் பாணியில் உருவாகி வரும் இந்த திரைப்படம், மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது.
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் இப்படத்தில் குறிப்பிட்ட காட்சி ஒன்றில் நடிக்க உள்ளாராம்.
அதாவது, ஏ.ஐ தொழில்நுட்பம் மூலமாக, அவரை தத்ரூபமாக கொண்டு வருவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறதாம்.