தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ள இவர், தொடர்ந்து பல்வேறு படங்களில், ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரபல நடிகரின் படத்தில் நடிப்பதற்கு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சரவணனின் லெஜெண்ட் படத்தில் நடிப்பதற்கு, முதலில் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.
அவருடைய சம்பளத்தையும் இரட்டிப்பாக தருவதாக ஒப்பந்தம் பேசப்பட்டதாம். ஆனால், 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று நயன் மறுத்துவிட்டாராம். இந்த தகவல், பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.