கருணாநிதி நினைவிடம்: வருகின்ற 26-தேதி திறப்பு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தை வரும் 26-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசியபோது, “தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை, சிந்தனைகளைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் முடிவுபெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் வரும் 26-ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

RELATED ARTICLES

Recent News