ராஷ்மிகாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜப்பான் ரசிகர்கள்

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த அனிமல் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலை அள்ளியது.

ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா டோக்கியோவில் நடைபெற உள்ள விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஜப்பான் சென்றுள்ளார்.

அங்கு ஜப்பான் நாட்டு ரசிகர்கள் புஷ்பா பட ஸ்ரீவள்ளி புகைப்படத்தை வைத்து ராஷ்மிகாவுக்கு அமோக வரவேற்பு கொடுத்துள்ளார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News