Connect with us

Raj News Tamil

🔴 LIVE : குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2022 – சாதனை படைத்த பாஜக, சரிவை சந்தித்த காங்கிரஸ்

Gujarat Election Results Live Updates

Trending

🔴 LIVE : குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2022 – சாதனை படைத்த பாஜக, சரிவை சந்தித்த காங்கிரஸ்

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக, டிசம்பர் 1-ம் தேதி 89 தொகுதிகளுக்கும் டிசம்பர் 5-ம் தேதி 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

அதில் பதிவான வாக்குகள் 37 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

குஜராத்தில் இந்த முறை பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தற்போதைய நிலவரப்படி (01.35 PM) பாஜக 158 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 16 வாக்குகளும், ஆம் ஆத்மி கட்சி 05 வாக்குகளும், சுயேட்சை மற்றும் மற்ற கட்சிகள் 03 வாக்குகளும் பெற்று உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top