Connect with us

அஜித் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

சினிமா

அஜித் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ரசிகர் மன்றத்தை கலைத்தபோதிலும், இவர் மீது அளவுக்கு அதிகமான பாசத்தை, அவரது ரசிகர்கள் வைத்துள்ளனர்.

இவ்வாறு இருக்க, அஜித்தின் காதுக்கு கீழே இருந்த சிறிய வீக்கம், நேற்று கண்டறியப்பட்டது. இதனை அறிந்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மூலம், அந்த வீக்கத்தை நீக்கியிருந்தனர்.

நேற்று முழுவதும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அஜித், இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள், தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top