ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், ஜவான் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லி. இவர், தனது நீண்ட நாள் காதலியான நடிகை பிரியாவை, கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த நட்சத்திர ஜோடிக்கு, ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில், இவர்கள் இரண்டு பேரும் இணைந்து, Couple Photoshoot ஒன்றை நடத்தியுள்ளனர்.
அதில், முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், மிகவும் கவர்ச்சியான வகையில், பிரியா அட்லி ஆடை அணிந்து, போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.