சேலையிலும் இவ்வளவு கிளாமரா? திணற வைக்கும் ஜான்வி கபூர்!

மறைந்த தமிழ் நடிகை ஸ்ரீதேவியின் மகளானவர் ஜான்வி கபூர்.

பாலிவுட் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள இவர், விரைவில், தென்னிந்திய திரைப்படங்களிலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இவர் ரீல் விருதுகள் என்ற நிகழ்ச்சிக்கு, சமீபத்தில் சென்றுள்ளார். அப்போது, அவர் அணிந்திருந்த ஆடை, அங்கிருந்த பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

தற்போது, இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும், இணையத்தில் வெளியாகி, லைக்ஸ்களை குவித்து வருகிறது.

RELATED ARTICLES

Recent News