“அந்த ஆசை எனக்கு போயிடிச்சு” – ஓபனாக சொன்ன ஆண்ட்ரியா!

தமிழ் சினிமாவின் தனித்துவமான பாடகிகளில் ஒருவர் ஆண்ட்ரியா. பல்வேறு படங்களில் நடிக்கவும் செய்துள்ள இவர், தற்போது கா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், ஆண்ட்ரியா செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்தார். அதில், எனக்கு 25 வயது இருந்தபோது, திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது.

ஆனால், இப்போது எனக்கு 40 வயது ஆகியுள்ளது. இதன்பிறகு, திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. எனவே, தனிமையான வாழ்க்கைக்கு பழகிக் கொள்ள போகிறேன் என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News