பிரபல ஹீரோக்கு ஜோடியாகும் அஜித்தின் ரீல் மகள்!

நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்-ஹப் ஆதி, பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவர், அடுத்ததாக வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்காக புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தில், நடிகை அனீகா நடிக்க இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களில், அஜித்தின் மகளாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News