விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில், நடிகர் அஜித் சமீபத்தில் நடித்து வந்தார்.
இந்த படத்தின் ஷூட்டிங், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அஜித் தனது பைக் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளார்.
இந்த பயணத்தின்போது, தன்னுடன் வந்த தனது டீம் மெம்பர்களிடம், அஜித் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
அதாவது, பைக்கை எவ்வாறு இயக்க வேண்டும்? எப்படி இயக்கக் கூடாது என்று? தனது டீம் மெம்பர்களிடம் பேசியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோவை, அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.