விருதுநகரில் போட்டியிடும் ராதிகா…பாஜகவின் 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக பாஜக நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேர் அதில் இடம்பெற்றனர்.

இந்நிலையில் தமிழக பாஜக 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

விருதுநகர்- ராதிகா சரத்குமார்

திருவள்ளூர்- பொன்.பாலகணபதி

வடசென்னை – பால் கனகராஜ்

திருவண்ணாமலை – அஸ்வத்தாமன்

நாமக்கல் – K.P.ராமலிங்கம்

திருப்பூர் – A.P.முருகானந்தம்

பொள்ளாச்சி – K.வசந்தராஜன்

கரூர் – V.V.செந்தில்நாதன்

சிதம்பரம் – P.கார்த்தியாயினி

நாகை – SGM ரமேஷ்

தஞ்சாவூர் – M.முருகானந்தம்

சிவகங்கை – தேவநாதன் யாதவ்

மதுரை- ராம ஸ்ரீனிவாசன்

தென்காசி – ஜான்பாண்டியன்

RELATED ARTICLES

Recent News