சில கசப்பான பிரச்சனைகளுக்கு பிறகு, பொது இடங்களில் கலந்துக் கொள்வதை நடிகர் அஜித் தவிர்த்துவிட்டார்.
இருப்பினும், எப்போதாவது பொது இடங்களுக்கு வரும்போது, ரசிகர்கள் அவரை சூழ்ந்துக் கொண்டு, புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில், நடிகர் அஜித் சமீபத்தில் பொது இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, அவரை பார்த்த ரசிகர் ஒருவர், ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார். இதற்கு, கரெக்டா FOOLS DAY-க்கு வந்திருக்கீங்க என்று ஜோக் அடித்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோவை பகிர்ந்த ரசிகர் ஒருவர், நாம் நினைப்பதை விட, அஜித் மிகவும் நட்பாக பழகக் கூடியர் என்று கூறியுள்ளார்.