விஜயை நெருங்கும் சூர்யா? இவ்வளவு தான் வித்தியாசமா?

நடிகர் விஜய் நடித்து வரும் தி கோட் படத்தின் ஷூட்டிங், விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் முடிவதற்குள்ளே, படத்தின் ஓடிடி பிசினஸ் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, இப்படத்தை, ரூபாய் 90 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக, தகவல் கசிந்துள்ளது. இதேபோல், நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தை, 80 கோடி ரூபாய்க்கு, அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளதாக, தகவல் கசிந்துள்ளது.

சூர்யாவின் திரைப்படமும், விஜயின் திரைப்படமும், வெறும் 10 கோடி ரூபாய் வித்தியாசத்தில் விற்பனையாகி இருப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதன்மூலம், விஜயின் மார்கெட்டை, சூர்யா நெருங்கி வருகிறார் என்பது தெளிவாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News