Connect with us

Raj News Tamil

ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் ஜாக்லேட் பாய் ஹீரோ!

சினிமா

ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் ஜாக்லேட் பாய் ஹீரோ!

வேட்டையன் படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுமட்டுமின்றி, ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று, படத்தின் டைட்டில் போஸ்டரே வெளியாக உள்ளது.

இவ்வாறு இருக்க, இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பவர் யார் என்ற தகவல் கசிந்துள்ளது. அதன்படி, பிரபல நடிகர் மைக் மோகன் தான், இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

More in சினிமா

To Top