ரீ ரிலீஸிலும் சாதனை படைத்த கில்லி!

தில், தூள் என்று ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த தரணி, விஜயை வைத்து கில்லி என்ற படத்தை எடுத்திருந்தார்.

பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், வரும் 20-ஆம் தேதி அன்று, ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கிவிட்டதாக, பிரபல திரையரங்க நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், புக்கிங் தொடங்கிய ஒரு மணி நேரத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை ஆகிவிட்டன என்றும், அந்த திரையரங்கம் அறிவித்துள்ளது.

இதனை வைத்து பார்க்கும்போது, கில்லி திரைப்படம், ரீ ரிலீஸிலும், சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News