Connect with us

RajNewsTamil

ரஜினியின் சம்பளம் இத்தனை கோடியா? ஜெட் வேகத்தில் ஏத்துறாரே?

சினிமா

ரஜினியின் சம்பளம் இத்தனை கோடியா? ஜெட் வேகத்தில் ஏத்துறாரே?

73 வயதிலும் தனது வசீகரத்தின் மூலம், பலகோடி ரசிகர்களை பெற்றிருப்பவர் ரஜினிகாந்த்.

அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு, சினிமாவில் இருந்து விலகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர், ஜெயிலர் என்ற வெற்றிப் படத்தை கொடுத்தார்.

தற்போது, வேட்டையன், தலைவர் 171 என்று தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய புதிய திரைப்படத்திற்கு, ரஜினி வாங்கியிருப்பதாக கூறப்படும் சம்பளம் தொடர்பான தகவல் கசிந்துள்ளது.

அதன்படி, இப்படத்திற்கு இவர், 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. விஜயின் வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜூ தான், இப்படத்தை தயாரிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

More in சினிமா

To Top