ஹாலிவுட் ஜாம்பவானுக்கு நடந்த சோதனை! கடைசி படம் டிராப்பா?

ஜாங்கோ, கில் பில், பல்ப் பிக்ஷன் போன்ற தரமான திரைப்படங்களின் மூலம், கவனம் ஈர்த்தவர் இயக்குநர் குவின்டின் டரன்டினோ.

இவர் தி மூவி கிரிட்டிக் என்ற திரைப்படத்தை இயக்குவதாகவும், இதுதான் தன்னுடைய கடைசி திரைப்படம் என்றும் கூறியிருந்தார். இதனால், ரசிகர்கள் இப்படத்தை காண்பதற்கு மிகவும் ஆவலாக இருந்தனர்.

ஆனால், இப்படம் தற்போது டிராப் ஆகிவிட்டதாக, தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தின் கதைக்கு பதிலாக, வேறொரு புதிய கதையை படமாக எடுப்பதற்கு, டரன்டினோ முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News