ஜார்கண்ட் மாநிலத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் அலம்கீர் ஆலனின் நெருக்கமான உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆலம் கீரின் உதவியாளர் சஞ்சீவ் லால் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி சிக்கியது.
அமைச்சரின் உதவியாளர் வீட்டில் ரூ.25 கோடி வரை கட்டு கட்டாக பணம் சிக்கியது ஜார்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.