விஜய் அஜித்தை ஓரங்கட்டி முன்னணியில் தனுஷ்!

IMDB என்ற இணையதளம், 2022-ஆம் ஆண்டுக்கான டாப் 10 நட்சத்திரங்கள் யார்? யார்? என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், 7 தென்னிந்திய பிரபலங்களும், 3 பாலிவுட் பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்பாக, முதலிடத்தில், நடிகர் தனுஷ்-ம், இரண்டாவது இடத்தில், ஆலியா பட்டும், 3-வது இடத்தில் ஐஸ்வர்யா ராயும் உள்ளனர். இந்த பட்டியலில், விஜய், அஜித், ரஜினி, கமல் ஆகியோர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News