ரஜினி, விஜயை மிஞ்சிய ராஜ்கிரண்! அதிகபட்ச சம்பளம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இடையே, யார் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள் என்ற போட்டி, மும்மரமாக நடந்து வருகிறது.

இதில், விஜயும், ரஜினியும், மாறி மாறி முதலிடத்திற்கு வந்து போகின்றனர். இவ்வாறு இருக்க, தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் தொடர்பான தகவல் கசிந்துள்ளது.

அதன்படி, நடிகர் ராஜ்கிரண் தான் முதன்முறையாக ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பெற்றாராம். மாணிக்கம் என்ற படத்திற்காக தான், அவருக்கு இந்த சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.

RELATED ARTICLES

Recent News