துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கருடன். இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன் படி இப்படம் மே 31-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Soaring into theaters May 31st! Mark your calendars for #Garudan 🦅🔥 More updates coming soon.
— Actor Soori (@sooriofficial) May 13, 2024
Watch Release date announcement video here ▶️: https://t.co/leCcWxgyo5
Starring: @sooriofficial @SasikumarDir @Iamunnimukundan
Written and Directed by @Dir_dsk
An @thisisysr… pic.twitter.com/f3HpQtmvZv