விமர்சனங்களுக்கு தன் செயல்களால் பதிலடி தருவேன் – உதயநிதி..!

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இது குறித்து அதிமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்தனர்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள உதயநிதி, திராவிட மாடல் அரசை வழிநடத்தும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அமைச்சரவையில் இன்று இணைகிறார். இந்த பொறுப்பையும் சவாலாக எடுத்துக்கொண்டு என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்வேன். விமர்சனங்காளைச் செயலால் எதிர்கொள்வேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் தமிழக மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உழப்பேன் என்று உறுதியளிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News