வளைவுகள் இல்லாத உலகின் மிக நீண்ட நெடுஞ்சாலை இதுதான்..!!

சவுதி அரேபியாவில் ஹராத் முதல் அல் பத்தா வரை 256 கி.மீ. தூரத்திற்கு ரப் அல்-காலி பாலைவனத்தின் வழியாக வளைவே இல்லாத நேரான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

256 கி.மீ. தூரத்தில் எங்குமே வளைவுகளோ அல்லது ஏற்ற இறக்கங்களோ இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலை, உலகின் மிகவும் நேரான நீண்ட சாலை என்ற பெயரை பெற்றுள்ளது.

இந்த சாலையை வெறும் 2 மணி நேரத்தில் கடக்கலாம் என்றாலும், கவனமுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தல்களை தொடர்ந்து சவுதி அரேபியா அரசு வழங்கி வருகிறது.

RELATED ARTICLES

Recent News