உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர் – இணையத்தில் வைரல்

லோக்சபா தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்கு செலுத்துகிறார். இந்த வீடியோவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டதில் இருந்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News