பாஜக வேட்பாளரின் கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷனின் மகன் கரன் பூஷன் சிங் கைசெர்கஞ்ச் உத்தரபிரதேச மாநிலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தின் கைசெர்கஞ்ச் கோட்வாலி பகுதியில் பாஜக வேட்பாளர் பிரிஜ் பூஷனின் மகன் கரன் பூஷன் சிங் பாதுகாப்பு வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு இளைஞர்களின் உடல்களும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News