மகாராஷ்டிராவில் பைக்குகள் மீது கார் மோதியதில் 3 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் 72 வயது முதியவர் ஓட்டிச் சென்ற கார், முன்னாள் சென்று கொண்டிருந்த நான்கு பைக்குகளை மோதியது.

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

Recent News