Connect with us

Raj News Tamil

அவதார் 2 படத்தின் வசூல்? ஒரே நாளில் இத்தனை கோடியா?

சினிமா

அவதார் 2 படத்தின் வசூல்? ஒரே நாளில் இத்தனை கோடியா?

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார். இந்த படத்தின் இரண்டாம் பாகம், உலகம் முழுவதும் இன்று வெளியானது.

ஆனால், ஒரு சில நாடுகளில் மட்டும், இந்த திரைப்படம், நேற்றே வெளியாகிவிட்டது. அந்த நாடுகளில் மட்டும், 16 மில்லியன் அமெரிக்க டாலர்களை, இந்த திரைப்படம் வசூலித்துள்ளதாம்.

அதாவது, 132 கோடி ரூபாயை ஒரு நாளில் மட்டும், இந்த திரைப்படம் வசூலித்துள்ளது. இந்த தகவல், ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top