பிரேம்ஜியின் வருங்கால மனைவி இவர்தானா? வைரல் புகைப்படம்!

நீண்ட வருடங்களாக திருமணமே செய்யாமல் இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் பிரேம்ஜி.

இதனால், இவரது திருமணம் தொடர்பான செய்தி வெளியாகினாலே, அது இணையத்தில் வைரலாகி விடுகின்றன.

அந்த வகையில், சமீபத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு, தனது தம்பியின் திருமணம் தொடர்பான செய்தியை, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஆனால், மணப்பெண்ணின் விவரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை. இந்நிலையில், பிரேம்ஜியின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில், தனது வருங்கால மனைவியுடன், சிரித்த முகத்துடன் பிரேம் ஜி உள்ளார்.

பிரேம்ஜியின் வருங்கால மனைவி, சேலத்தை சேர்ந்தவர் என்றும், அவர் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார் என்றும், நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்திருக்கிறது.

RELATED ARTICLES

Recent News