கருடன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்! ஆடிப்போன கோலிவுட்!

பல்வேறு படங்களில் காமெடி நடிகராக கலக்கிய சூரி, விடுதலை படத்தின் மூலம், ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படத்திற்கு பிறகு, துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவான கருடன் படத்தில் நடித்திருந்தார்.

இப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது.

இந்நிலையில், கருடன் படத்தின் வசூல் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம், 9 நாட்களில், உலகம் முழுவதும் 37 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இந்த தகவலை அறிந்த கோலிவுட் வட்டாரம், ஆச்சரியம் அடைந்துள்ளதாம்.

RELATED ARTICLES

Recent News