தில்லான முடிவு எடுத்த வெற்றிமாறன்?

வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை 2-ஆம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில், சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து முடித்துள்ளனர்.

முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால், 2-ஆம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், விடுதலை 2-ஆம் பாகம், வரும் தீபாவளி பண்டிகை அன்று வெளியாக இருப்பதாக, தகவல் கசிந்துள்ளது.

இதே நாளில், அஜித்தின் விடாமுயற்சியும், சூர்யாவின் கங்குவா படமும் வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில், விடுதலை 2-ஆம் பாகமும் அன்றே வெளியாக இருப்பதாக சொல்லப்படுவது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், வெற்றிமாறன் மற்றும் அவரது படக்குழுவினரின் இந்த முடிவு, எந்த வகையில் கைக் கொடுக்கும் என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம்.

RELATED ARTICLES

Recent News