மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் கிளம்பிய போது அதே ஓடுபாதையில் ம.பி., மாநிலம் இந்தூரில் இருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறங்கியது.
இரண்டு விமானங்களுக்கும் இடையிலான இடைவெளி குறைவாக இருந்த நிலையில் ஏர் இந்தியா விமானம் கிளம்பி சென்றது. இதனால் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
இந்த நிகழ்வு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஒரே ஓடுபாதையில் இரண்டு விமானங்கள்: மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு#mumbaiairport #2flights #viralvideo #rajnewstamil pic.twitter.com/meGcJAc6k1
— Raj News Tamil (@rajnewstamil) June 9, 2024