பிரபல நடிகரை 2-வது திருமணம் செய்த பிரபல நடிகை!

சின்னத்திரையில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்களில், முக்கிய வேடத்தில் நடித்தவர் ஸ்ரித்திகா ஸ்ரீ.

இவருக்கு முதலில் திருமணம் நடந்த நிலையில், அது கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்தில் முடிந்தது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், தனக்கும், நடிகர் ஆர்யனுக்கும், பெற்றோர் சம்மதத்துடன், பதிவுத் திருமணம் நடந்துவிட்டதாக கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீ-க்கு 2-வது திருமணம் நடந்ததை அறிந்த அவரது ரசிகர்கள், வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News