ரஜினி-கமலுடன்.. குழந்தையாகவும்.. ஜோடியாகவும்.. நடித்த ஒரே நடிகை! யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் இரண்டு துருவங்கள் என்றால், அது ரஜினியும், கமலும் தான். இவர்கள் இரண்டு பேரும், பல்வேறு படங்களில், பல்வேறு நடிகைகளுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

ஆனால், இவர்கள் இரண்டு பேருடன், குழந்தை பருவத்திலும், இளவயதில் ஜோடியாகவும் ஒருவர் நடித்திருக்கிறார். அது யாரென்றால், நடிகை மீனா தான்.

ஆம், இவர் நடிகர் ரஜினிகாந்துடன் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். பின்னர், முத்து படத்தில், அவரே ஜோடியாகவும் நடித்திருப்பார்.

இதேபோல், யாத்கா என்ற கமலின் இந்தி படத்தில், அவருக்கு மகளாக நடித்த மீனா, அவ்வை சண்முகியில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

RELATED ARTICLES

Recent News