அருவி பட நடிகையின் அடுத்த படம் இதுதான்!

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அருவி. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, பெரும் பிரபலம் அடைந்தவர் நடிகை அதிதி பாலன்.

இவர் அடுத்ததாக தங்கர் பச்சன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். கருமேகங்கள் கலைகின்றன என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், பாரதிராஜாவும், கௌதம் மேனனும் நடித்து வருகிறார்களாம். இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,

RELATED ARTICLES

Recent News